[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கைமார்ச் மாதம் 34,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு.

மார்ச் மாதம் 34,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு.

Published on

spot_img
spot_img

மார்ச் மாதம் புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களையும் நியமிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் அமைச்சரவை மீளாய்வு குழுவில் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் ஒரே தடவையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேற்படி 26,000 ஆசிரியர் நியமனங்களுக்காக தற்போது அரச சேவையில் உள்ள 40 வயதுக்கு குறைந்த பட்டதாரிகளை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, விண்ணப்பங்களுக்கு பெப்ரவரி 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம் உட்பட உயர்தர பாடங்களுக்காக இந்த ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.அத்துடன் கல்வியியற் கல்லூரியில் இருந்து 8,000 ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர்.

பாடசாலைகளில் 60 வயது பூர்த்தியடைந்த ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற நிலையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest articles

Банда Казино Мобильная Версия Официальный Сайт Banda Casino

Мобильная версия Банда казино официальный сайт Banda casino для азартных игрСовременные онлайн-платформы для игр...

Pin Up App Удобное Приложение усовершенство Мобильного Казино Pin Up Играйте где Угодно И тогда Угодн

Pin Up App Удобное Приложение усовершенство Мобильного Казино Pin Up Играйте где Угодно И...

Комета Казино – Вход На Сайт, Личный Кабинет, Бонусы За Регистрацию, Лучшие Слоты На Деньги И Бесплатно В Демо-Режиме

Комета Казино — вход на сайт, личный кабинет, бонусы за регистрацию и лучшие слоты...

Официальный Сайт Комета Казино Casino Kometa: Регистрация, Вход И Бонусы ️ Играть Онлайн На Официальном Сайте Kometa Casino

Официальный сайт Kometa Casino регистрация вход и бонусы ️ играйте онлайн в Комета КазиноВ...

More like this

Банда Казино Мобильная Версия Официальный Сайт Banda Casino

Мобильная версия Банда казино официальный сайт Banda casino для азартных игрСовременные онлайн-платформы для игр...

Pin Up App Удобное Приложение усовершенство Мобильного Казино Pin Up Играйте где Угодно И тогда Угодн

Pin Up App Удобное Приложение усовершенство Мобильного Казино Pin Up Играйте где Угодно И...

Комета Казино – Вход На Сайт, Личный Кабинет, Бонусы За Регистрацию, Лучшие Слоты На Деньги И Бесплатно В Демо-Режиме

Комета Казино — вход на сайт, личный кабинет, бонусы за регистрацию и лучшие слоты...