3வது T20 இல் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 222/6
பூரான் 82 (45)
பவல் 39 (21)
பதிலுக்கு மிகப்பெரிய ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.5 ஓவர்களில் 7 இலக்குகளால் வெற்றி பெற்றது
226/3
சால்ட் 109*(56)
புட்டலர் 51 (31)
புரூக் 31 (7)