இலங்கையில் மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒஹியா மற்றும் பட்டிப்பொல வீதியில் மரம் விழுந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறான நிலையிலேயே மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.