மலையகம் நோக்கி செல்லும் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம்புரண்டுள்ளதன் காரணமாகவே குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ரயில் வழித்தடம் ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.