செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டது........

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டது……..

Published on

spot_img
spot_img

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 என்ற புகையிரதம் தடம் புரண்டுள்ளதையடுத்து இந்த ரயில் தெற்கு களுத்துறைக்கு பயணித்து மீண்டும் காலை 7.20 மணிக்கு தெற்கு களுத்துறையில் இருந்து மருதானைக்கு திரும்பும் என ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இரண்டு புகையிரத பாதைகள் சந்திக்கும் இடத்தில் புகையிரதம் தடம் புரண்டதுடன், இதன் காரணமாக பெலியஅத்தவிலிருந்து மருதானை மற்றும் பெலியஅத்த – மருதானை வரை செல்லும் இரண்டு புகையிரதப் பாதைகளும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this