யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கெங்காரத்தினம் வல்லிபுரம் அவர்கள் 16-04-2022 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், கோபாலகிருஷ்ணர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், இராமலிங்கம் பர்வதபர்த்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராணி, கணேசன், கோபாலன், பவானி, நடேசன், காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கானகாம்பாள், ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சாந்தகுமார், கௌரி, உஷா, செல்வகுமாரன், ரஞ்ஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேஜோ, அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி, பாலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி ஆகியோரின் பெரிய தாயாரும்,
அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், யசோதை, கஜன், லக்ஷ்மி, மயூரன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நீலா, மைனா, சோகன், சோபியா, அகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.