வீடுகளில் கிளிகள் வளர்க்க தடையுள்ளதால் சுமார் 650 பச்சைக்கிளிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை வீடுகளில் வளர்க்கப்பட்ட சுமார் 650 கிளிகளை பொதுமக்கள் தாங்களாகவே வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 6ஆம் தேதி முதல் நேற்று வரை 650 கிளிகள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி சசிக்குமார் தெரிவித்தார்.