Homeஇலங்கைமதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

மதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

Published on

மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை  முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க,

“ஓராண்டுக்கு முன்னர் ஒரு ஸ்டிக்கரை அறிமுகம் செய்தோம். ஒரு மதுபானம் போத்தலை வாங்கும் போது இது உண்மையான சரியான தயாரிப்பு என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும். ஆனால் இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக நாட்டில் பெரும் பிரச்சனை எழுந்துள்ளது.

ஆனால் அதைச் செய்பவர்களுக்கு நான் சொல்கிறேன், அதனை தடுக்க இந்த வாரம் முதல் ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்துவோம்.

எனவே யாரேனும் அதனை செய்தால் கவனமாக இருங்கள் அவர்களை தடுத்து கைது செய்ய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம். கைது செய்யப்பட்டால், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம் என்றார்.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this