மணிப்பூர் காங்போஃபி மாவட்டத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி, குக்கி இன மக்கள் இடையே 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. காலை 8 மணியளவில் இரங் பகுதியில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.