Homeஇலங்கைமட்டக்களப்பு சிறைச்சாலையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு.

Published on

மட்டக்களப்பு சிறைச்சாலையின்  ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில்  நேற்று (06) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ”உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சிறைச்சாலை, கல்முனை சிறை கூடம் மற்றும் கைதிகளின் நலன்புரி சங்கத்தினால்   இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வின் போது பிரதம  சிறைச்சாலை அதிகாரி டபிள்யு .எ.எஸ்.அரவிந்த, சிறைச்சாலை அதிகாரிகள், பொது மக்கள், கைதிகளின் உறவினர்கள் என் பலரும் கலந்து கொண்டு  இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this