செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமட்டகளப்பு ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா .....

மட்டகளப்பு ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா …..

Published on

spot_img
spot_img

மட்டகளப்பு ஆனைப்பந்தி இந்துமகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் நிமலினி பேரின்பராஜா தலமையில் கல்லூரியின் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரி மாணவிகளின் காலாசார வாத்திய இசையுடன் அதிதிகள் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து இறை ஆராதனையுடன் தமிழ்த் தாய்வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்பு நடனத்துடன் விழா ஆரம்பமானது.

பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற தமிழ் மொழித்தினப்போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு குழுநடனம், விவாதம், விலல்லிசைப்பாடல் மற்றும் நாடகம் என்பன அரங்கேற்றப்பட்டது.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this