செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketமக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் அவுஸ்ரேலியா அணியிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகள் .....

மக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் அவுஸ்ரேலியா அணியிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகள் …..

Published on

spot_img
spot_img

அவுஸ்ரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T/20 இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 241/4 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் நிறைவில் 207/9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகளை தொடரில் (2:0) என தொடர் அவுஸ்ரேலியா அணி வசமாகியுள்ளது.

AUS 🇦🇺. 241/4 (20)
G. Maxwell 120*
T. David 31*
M. Marsh 29

WI 🌴. 207/9 (20)
R. Powell 63
A. Russell 37
J. Holder 28*

Latest articles

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைப்பு….

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி...

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு….

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித்...

More like this