செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடம் .......

மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடம் …….

Published on

spot_img
spot_img

சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து மீண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் சமரி அத்தபத்து முதலாம் இடத்தைப் பெற்றது இது இரண்டாவது தடவையாகும்.

2023 ஜூலை 3ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை சிறிது காலத்திற்கு அத்தபத்து முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் பெத் மூனியும் அவரைத் தொடர்ந்து நட்டாலி சிவர் பரன்ட்டும் முதலிடத்தை அடைந்தனர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னர் தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த சமரி அத்தபத்து, தொடர் முடிவில் 773 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this