test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபோலி நாணயத்தாள் கொடுத்து பழம் வாங்க முற்பட்ட இரு நபர்கள் கைது!

போலி நாணயத்தாள் கொடுத்து பழம் வாங்க முற்பட்ட இரு நபர்கள் கைது!

Published on

spot_img
spot_img

பழக்கடை ஒன்றினுள் போலி நாணயத்தாள்களை கொடுத்து பணம் வாங்க முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அக்கரைப்பற்று பழக்கடை ஒன்றினுள் போலியான ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களைக் கொடுத்து பழம் வாங்க முற்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக ,மாணவர் உட்பட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் அக்கரைப்பற்று – கல்முனை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பழக்கடை ஒன்றிலே போலியான ஜயாயிரம் ரூபா நாணயத்தாளை கொடுத்து பணம் வாங்கியுள்ளார் .போலித்தாள் நாணயம் என்பதனை அறிந்த கடை உரிமையாளர் அவரை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார் அத்தோடு அவருடன் வந்த நண்பர் தப்பி ஓட முனைகையில் அவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவனிடம் இருந்து இரு 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் உட்பட மூன்று 5000 ரூபா போலி நாணயத்தாள்களை பொலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி குற்றத்தடுப்பு பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this