போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்தவில்லை எனில் அவர்கள் மனநோயாளியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களானால் அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் .இலங்கையில் ஆபத்தின் விளிம்பில் இளம் சமுதாயம் இப்பொது உள்ளது.