11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 3-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
https://www.dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.