செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபேருந்து மோதி வயோதிப பெண் பலி சாரதி கைது!

பேருந்து மோதி வயோதிப பெண் பலி சாரதி கைது!

Published on

spot_img
spot_img

சொகுசு பேருந்தில் மோதி வயோதிப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பூ பறிப்பதற்காக வீட்டிலிருந்த வீதியைக் கடந்து மீண்டும் அதே வீதியைக் கடந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, பிலியந்தலையிலிருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்குச் சொந்தமான சொகுசு பேருந்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதி கவனக்குறைவாகப் பேருந்தை செலுத்தியதே விபத்துக்குக் காரணம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Latest articles

Können Computer das Swiping für Sie persönlich für Ihre Bedürfnisse durchführen, die für Ihre Familie verfügbar sind?

Wenn Sie direkt auf jemandes Profil streichen, Sie haben empfohlen von körperlichen...

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

More like this