Homeஇலங்கைபேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான இறுதித் தீர்மானம்!

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான இறுதித் தீர்மானம்!

Published on

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06.03.2023) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் கூறுகையில்,“இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பேரூந்து தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இரண்டு மாதங்களும் சில நாட்கள் கடந்துவிட்டன. நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களால் எங்கள் பேருந்துகளுக்கு இப்போது கிட்டத்தட்ட 500 மில்லியன் ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்புக்களுக்கான நட்டயீட்டை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணையம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறைக்கு எதிராக நாங்கள் நிச்சயமாக நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்.”என தெரிவித்துள்ளார்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this