செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாபெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை!

பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை!

Published on

spot_img
spot_img

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட இந்தியாவில் இன்று புழுதிப்புயல் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

More like this