Homeஇலங்கைபுற்றுநோய்க்கான மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளது.

புற்றுநோய்க்கான மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளது.

Published on

புற்றுநோய்க்கான மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்புடன் ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

இந்த நன்கொடை நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.ஈரானிய தூதுவர் திரு.ஹாசிம் அஷித், சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்துப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நன்கொடையின் கீழ் இந்நாட்டிற்கு அத்தியாவசியமான பல மருந்துகள் கிடைக்கின்றன.  புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் ரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் இதில் அடங்கும்.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this