முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என தெரிய வருகின்றது.
அதே வேளை இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில் இளைஞனின் விபரீத முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.