பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது.
மேலும், முதல் நான்கு நாட்கள் வசூலில் பட்டையை கிளப்பிய பீஸ்ட் திரைப்படம், அதற்க்கு அடுத்தடுத்த நாட்களில் வசூலிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ரூம் போட்டு அழுத ரசிகர்கள்
இந்நிலையில், இலங்கையில் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் சிலர், ரூம் போட்டு அழுதுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது.