Homeஇந்தியாபிஹாரில் போக்குவரத்து நெரிசலால் தேர்வு எழுத 2 கி.மீ. தூரம் ஓடிய மாணவிகள்!

பிஹாரில் போக்குவரத்து நெரிசலால் தேர்வு எழுத 2 கி.மீ. தூரம் ஓடிய மாணவிகள்!

Published on

பிஹாரில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கின. கைமூர் நகரில் தேர்வுச் சென்ற மாணவிகளின் பேருந்து கடந்த வெள்ளியன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

தேர்வு தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், மாணவிகள் அனுமதிச் சீட்டு, பேனா ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டமெடுக்கத் தொடங்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைமூர் மாவட்ட கல்வி அதிகாரி சுமார் சர்மா கூறினார், “ இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.

சாலைப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது” என்றார்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this