பிரிமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை இறுதி நிமிடத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கிறது ஆர்செனல் அணி.
லண்டன் இல் இடம்பெற்ற இப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் இன் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இறுதி நேரத்தில் வெற்றியை கைப்பற்றி இருந்தது.
இப் போட்டியில் தோல்வி அமைந்திருந்தாலும் மான்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்தும் 4 ஆம் இடத்தில் நீடிக்கிறது.