Homeஉலகம்பிரித்தானியாவில் வசிப்போருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வசிப்போருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

Published on

தற்போது பிரித்தானியாவை தாங்கிவரும் ஆண்டனி புயல் தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

லண்டன் உட்பட தென்கிழக்கு இங்கிலாந்தில் விடுக்கப்பட்டுள்ள இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் 22:00 BST உடன் முடிவடையும் எனவும், கார்டிஃப் மற்றும் பாத் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளில் மஞ்சள் காற்று எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை ஒரே இரவில் காற்றின் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே பொது மக்கள் வாகனங்களில் வெளியில் செல்லவோ அல்லது தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளவோ வேண்டாம் என்றும், வாகன சாரதிகள் கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this