Homeஉலகம்பிரித்தானியாவில் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published on

பிரித்தானியாவில் அரச அலுவலக தொலைபேசிகளில் டிக்டாக் செயலி பயன்படுத்துவது தடை விதிக்கபட்டுள்ளது ஏற்கனவே அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன.

இந்த நிலையில், பிரித்தானிய அரசு அலுவலக கைபேசிகள் கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this