Homeஉலகம்பிரித்தானியாவின் RAF RC-135 என்ற வேவு பார்க்கும் விமானம் கரும் கடலுக்கு மேலாக பறந்தவேளை அதனை...

பிரித்தானியாவின் RAF RC-135 என்ற வேவு பார்க்கும் விமானம் கரும் கடலுக்கு மேலாக பறந்தவேளை அதனை ரஷ்யாவின் SU27 ரக போர் விமானம் தாக்கியுள்ளது.

Published on

பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகள் பல சம்பவங்களை, கமுக்கமாக வைத்திருக்கும். நாட்டு மக்களுக்கு அறிவிப்பது கிடையாது. ஆனால் தற்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்று ஒரு சில நபர்களால் கசிந்துள்ளது. அதில் சில முக்கிய தகவல்கள் இருக்கிறது. அது என்னவென்றால் பிரித்தானியாவின் RAF RC-135 என்ற வேவு பார்க்கும் விமானம் கரும் கடலுக்கு மேலாக பறந்தவேளை. அதனை ரஷ்யாவின் SU27 ரக போர் விமானம் தாக்கியுள்ளது. ரஷ்ய விமானம் ஏவுகணையை ஏவியுள்ளது. சீறிப்பாய்ந்த ஏவுகணை
திடீரென செயல் இழந்து விட்டது. இதற்கு காரணம் ஏவுகணையில் ஏற்பட்ட கோளாறு. இதனால் ஏவுகணை கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விட்டது. இதனை நேரடியாக பிரிட்டன் விமானிகள் பார்த்தும் உள்ளார்கள். அந்த வேளை குறித்த பிரிட்டன் விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளார்கள். ரஷ்ய போர் விமானம் ஏவுகணையை ஏவியது, அவர்களுக்கு தெரியும். ஆனால் அதிஷ்ட வசமாக அவர்கள் உயிர் பிழைத்துள்ளார்கள். இப்படி பல சம்பவங்கள் ரஷ்ய எல்லையில் நடந்துள்ளது. ஆனால்…
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இதனை அறிந்து இருந்தாலும் மக்களுக்கு தெரியப்படுத்துவது இல்லை. இதுபோலவே பல சம்பவங்கள் அமெரிக்க விமானங்களுக்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால் அமெரிக்கா வாய் திறப்பதே இல்லை. இப்படி யாராவது ஆவணத்தை கைப்பற்றி தகவலை வெளியிட்டால் மட்டுமே இதுபோன்ற செய்திகள் வெளியாகிறது.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this