test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாபிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்....

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

Published on

spot_img
spot_img

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05) காலமானார்.

பெர்னார்ட் ஹில் காலமான செய்தியறிந்து ஹொலிவுட் மட்டுமன்றி உலகம் முழுவதுமுள்ள அவரது இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டைட்டானிக் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக பெர்னார்ட் ஹில் மாறினார். மேலும், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this