test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாபிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி ரூ.79 ஆயிரம் கோடி: 66 சதவீதம் அதிகரிப்பு

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி ரூ.79 ஆயிரம் கோடி: 66 சதவீதம் அதிகரிப்பு

Published on

spot_img
spot_img

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு 2015-ம் ஆண்டு ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுள்ளது.பிரதமர் மோடியின் லட்சிய திட்டமாக இது கருதப்படுகிறது. அடுத்த நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீட்டை ரூ.79 ஆயிரம் கோடியாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது 66 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

* பழங்குடி இன மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பிரதம மந்திரி பி.வி.டி.ஜி. வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும். இதற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.
* பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இயங்குகிற ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இ-கோர்ட்டுகள்
* சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழை கைதிகள் அபராதம் செலுத்த முடியாதபோதும், அவர்கள் ஜாமீன் தொகை செலுத்த முடியாதபோதும் அவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும்.
* நீதி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இ-கோர்ட்டு என்னும் இணையவழி கோர்ட்டு திட்டத்தின் 3-வது கட்டம் ரூ.7 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this