இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.