இறக்குமதியாகும் பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பால் மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும், எதிர்காலத்தில் நிறுவனங்களே விலையை தீர்மானிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.