மே 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க அகில இலங்கை ரீதியில் மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் என்.எம்.கே. ஹரிச்சந்திரா, கட்டணங்கள் 5% முதல் 8% வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.