test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபல்கலைக்கழக மாணவி கொலைசெய்யப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கொலையாளி கைது. (படங்கள்...

பல்கலைக்கழக மாணவி கொலைசெய்யப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கொலையாளி கைது. (படங்கள் இணைப்பு)

Published on

spot_img
spot_img

சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர், அவரது காதலன் எனக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவர் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீடத்தில் கல்வி கற்கும் கொலன்னாவ வெல்லம்பிட்டிய சித்தம் பஹுவ பகுதியைச் சேர்ந்த இளைஞரே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி சந்தேக நபரை குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பம்….

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல்...

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

More like this