செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்பலஸ்தீனர்களை பட்டினிச்சாவுக்கு உள்ளாக்கும் மேற்கத்தேய நாடுகள்...

பலஸ்தீனர்களை பட்டினிச்சாவுக்கு உள்ளாக்கும் மேற்கத்தேய நாடுகள்…

Published on

spot_img
spot_img

நிதியை நிறுத்தும் நாடுகள் பலஸ்தீனர்களுக்கான அத்தியாவசிய உணவு, நீர், மருத்துவ உதவி மற்றும் மருத்துவப் பொருட்கள், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை “மேலும் இல்லாதொழிக்கும்” அபாயம் காணப்படுகிறது. ஐ.நா. நிவாரணப் பணிகளுக்கான முகவரகத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப் லஸ்ஸாரினி இந்நிறுவனத்திற்குள்ளே உள்ள ஒரு சில தனிநபர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் காரணமாக காஸாவின் முழு மக்களையும் பாதிக்கும் கடுமையான தாக்கங்கள் குறித்து எச்சரித்துள்ளார். “பெருந்தொகையானோர் பசியால் வாடுகின்றனர். நேரமும் நொடிப்பொழுதுகளுமோ அச்சமூட்டும் பஞ்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.” என அவர் வலியுறுத்தினார். காஸாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காஸாவில்; நடந்துவரும் இனப்படுகொலையில் 26,751 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 65,636 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமே என்று பலஸ்தீன மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

Latest articles

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

More like this