Homeஇலங்கைபரீட்சை நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்!

பரீட்சை நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்!

Published on

பிரபல பாடசாலையில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்த மோதல் சம்பவம் கடுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களே மேற்படி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி மோதிக்கொண்டனர்.

தற்போது பரீட்சை இடம்பெற்று வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பரீட்சைகள் முடிந்த பின் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this