பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பொதியொன்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.