மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்க் கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஒருநாள் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் நாளைய (06) இரண்டாவது ஒருநாள் ( போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களம் காணவுள்ளது. மாறாக மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது .
இலங்கை நேரப்படி போட்டி நடைபெறும் நேரம் இரவு 11.00 PM