பங்களாதேஷ் பிரீமியர் லீக் ஜனவரி மாதம் தொடங்குகிறது. யாழ் கிங்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்த், பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2023 இல் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக்கில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய வியாஸ்காந்த், போட்டியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் வென்றார்.