Homeஉலகம்பங்களாதேஷில் பறவைகள் மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

பங்களாதேஷில் பறவைகள் மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

Published on

பங்களாதேஷில் பறவைகள் மோதியதை அடுத்து இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தின் மீது ஒரு பறவை மோதியதால் விமானத்தின் ஒரு டயர் வெடித்த நிலையிலேயே உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.

அதேபோன்று மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து அந்த விமானமும் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு விமானங்களின் பயணமும் இரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Latest articles

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு...

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று நேற்று (03.10.2023)காலை கரையொதுங்கியுள்ளதாக...

More like this