செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published on

spot_img
spot_img

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வாய், கைகள் மற்றும் கால்களில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுமாயின் வைரஸ் வேகமாக பரவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.எனினும், இந்த நோயினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும்  தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this