test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவன் உயிரிழப்பு.

நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவன் உயிரிழப்பு.

Published on

spot_img
spot_img

மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் சுகயீனமற்ற தனது மனைவிக்காக இளநீர் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய கணவன் கால் வழுக்கியதில் கீழே சறுக்கி விழுந்து அருகில் இருந்த பலா மரக்கிளையையும் உடைத்துக் கொண்டு கீழே விழுந்தார்.

தந்தை கீழே விழுவதை பார்த்த அவரது பிள்ளைகள் கத்தி கூச்சலிட்டு அயலவர்களின் உதவியுடன் அவரை அருகில் உள்ள மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீருடன் சம்பவ இடத்துக்குச் சென்ற சந்திவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர் இறந்தவரின் உடலின் வெளிப்பகுதிகளில் காயம் ஏதும் இல்லாததால் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this