Homeஉலகம்நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கிக்கு உதவ நேட்டோ தயார்: பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர திட்டம்!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கிக்கு உதவ நேட்டோ தயார்: பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர திட்டம்!

Published on

நிலநடுக்கத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர நெட்டோ நாடுகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட நில நடுக்கத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது. ஆனால், இதுவரை ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எங்கு பார்த்தாலும் குடியிருப்பு குவியல்களாக காட்சியளிக்கும் துருக்கியில், பெரும் பாதிப்புக்கு உள்ளான துறைமுக நகரமான ஹிஸ் கேட்ரன் ஏற்பட்டுள்ள பாதிப்பை நெட்டோ நாடுகளின் கூட்டமைப்பு செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு மதிப்பீடு செய்தார். துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹுலுசி ஆகரும் உடன் சென்றார். ஹேட்டே நகரில் பல ஆயிரம் தற்காலிக வீடுகளை கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. கூடார வீடுகளுக்கான பொருட்களை வான்வழியே எடுத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this