அம்பன்பொல மற்றும் கல்கமுவ பகுதிக்கு இடையில் கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.