செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநானுஓயாவில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி, பள்ளி மாணவர்கள் உட்பட 50 பேர் காயம்!

நானுஓயாவில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி, பள்ளி மாணவர்கள் உட்பட 50 பேர் காயம்!

Published on

spot_img
spot_img

நுவரெலியா நானுஓயாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேனுடன் மோதி வீதியை விட்டு பள்ளத்தில் வீழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கல்வி சுற்றுலா சென்ற தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று (20) மாலை நுவரெலியா – தலவாகலை வீதியில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின் போது பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததுடன் 7 சடலங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this