வரும் சனிக்கிழமை இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம்(05.02.2023)அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் நாளை மறுதினம் (04.02.2023) மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மது வரித் திணைக்களம் இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது