மேலும், தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவாக மாறிய அனிகா
சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது குட்டி நயன்தாரா என்று ரசிகர்களை அழைக்கும் அளவிற்கு புடவையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..