செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதொலைபேசி சமிக்ஞை கோபுரத்திலிருந்து மின்கலங்களை அகற்றிய நபர் ஒருவர் கைது.

தொலைபேசி சமிக்ஞை கோபுரத்திலிருந்து மின்கலங்களை அகற்றிய நபர் ஒருவர் கைது.

Published on

spot_img
spot_img

பெலியஅத்த, தமுல்ல பிரதேசத்தில் உள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரத்தில் இருந்து சிக்னல்களை பெறுவதற்கு பயன்படுத்தப்படும் 08 மின்கலங்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (31) காலை வீரகட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மின்கலங்களை முச்சக்கரவண்டியில் 08 மணிக்கு கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட மின்கலங்களின் பெறுமதி 04 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர்.

சந்தேகநபர் நேற்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீரகட்டிய மற்றும் பெலியத்த பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this