செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்!

தொடர்ந்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்!

Published on

spot_img
spot_img

நாட்டின் பல பகுதிகளில் இன்னும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், எரிபொருளை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

நாவல – கொஸ்வத்த வீதியை ராஜகிரிய பிரதேசத்தில் மறித்து மக்கள் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை, தமக்கு 8 நாட்களாக எரிவாயு கிடைக்கப்பெறவில்லை என்பதால் நேற்று முதல் கொம்பனி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

Latest articles

அம்பலாந்தோட்டையில் யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது….

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் யானையின் 4 அடி நீள தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு….

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் ரூ. 60 வரை...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் நபர் ஒருவர் கைது…..

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த...

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

More like this