Indian Premier League தொடரில், ராஜஸ்தான் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், வெற்றிபெற்று Mumbai Indians தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய Rajasthan Royals அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர், 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய Mumbai Indians அணி, 19.2 ஒவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
8 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த மும்பை அணி 9 ஆவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.