செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதேவாலயத்தில் நீரை பருகிய பெண் திடீர் சுகயீனமுற்று பலி .....

தேவாலயத்தில் நீரை பருகிய பெண் திடீர் சுகயீனமுற்று பலி …..

Published on

spot_img
spot_img

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புத்தளம் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

இவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்துள்ள நிலையில், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதற்காக நீரைக் கொண்டு சென்றுள்ள நிலையில் அந்த நீரை தேவாலய மதகுருவிடம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்.

பின்னர், பிரார்த்தனை செய்த நீரை பருகிய இந்தப் பெண் திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this